Advertisement

போலி மருத்துவர் ஊசி போட்டதால் பெண் பலி

சம்பவம் டிசம்பர் 30,2019 | 00:00 IST

Share

பெரம்பலூர் மங்களமேடு அருகே கீழப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி. சளிப் பிரச்னைக்காக, அருகில் உள்ள போலி மருத்துவர் கதிரவனிடம் ஊசி போட்ட போது, மயங்கி விழுந்து இறந்தார். கதிரவனை கைது செய்த போலீசார், சமாதானம் பேசியுள்ளதாக, பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X