Advertisement

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினர் பேரணி

பொது டிசம்பர் 30,2019 | 18:17 IST

Share

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு அமெரிக்கவாழ் இந்தியர்கள் அமோக ஆதரவளித்து வருகின்றனர். நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்திலும் , கலிஃபோர்னியாவில் மில்பிடாஸ் நகரிலும், குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக இந்திய வம்சாவளியினர் பிரமாண்ட பேரணி நடத்தினர். பேரணியில் சென்றவர்கள், குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரிக்கும் வாசகங்களுடன் பதாகைகளை ஏந்தி சென்றனர். பாரத் மாதா கி ஜே கோஷங்களை முழங்கினர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X