Advertisement

மாவட்ட கிரிக்கெட்: விஜய் சி.சி., வெற்றி

விளையாட்டு டிசம்பர் 30,2019 | 19:29 IST

Share

கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 2019- 20ம் ஆண்டு, 'யுனிவர்சல் ஹீட் எக்ஸ்சேன்சர்ஸ்' கோப்பைக்கான, இரண்டாம் டிவிஷன் கிரிக்கெட் போட்டி கோவையின் பல்வேறு இடங்களில் நடந்தது. பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லூரியில் நடந்த போட்டியில், விஜய் கிரிக்கெட் கிளப், ஜாலி ரோவர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிகள் மோதின. முதலில் விளையாடிய விஜய் கிளப் 49.3 ஓவரில், அனைத்து விக்கெட் இழப்புக்கு, 179 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய ஜாலி ரோவர்ஸ் அணி 47.5 ஓவரில், அனைத்து விக்கெட் இழப்புக்கு, 144 ரன்கள் எடுத்தது. இதனால், விஜய் கிளப் 35 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X