Advertisement

ஜனவரி 9 வரை மழை தொடரும்

பொது ஜனவரி 01,2020 | 13:00 IST

Share

வடகிழக்கு பருவமழை புதனுடன் முடிவடைகிறது . இருந்தாலும் , தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் . ஜனவரி 9 வரை லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. ஒரு சில இடங்களில் இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும். புதனன்று சென்னையில் மழையளவு 26 மில்லிமீட்டர் பதிவாகியுள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X