Advertisement

முப்படைகளின் முதல் தளபதி : பிபின் பதவியேற்பு

பொது ஜனவரி 01,2020 | 18:00 IST

Share

இந்தியாவின் ராணுவப்படை விமானப்படை மற்றும் கடற்படைகளின் தலைமை தளபதியாக பிபின் ராவத் நியமிக்கப்பட்டார். இந்தயாவின் முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக இவர் புதனன்று பதவியேற்றார் . இவரது பதிவி காலம் நான்கு ஆண்டுகள். பதவியேற்றப்பின் டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னத்தில் பிபின் ராவத் மரியாதை செலுத்தினார் . டெஹ்ராடூன், சிம்லா, தமிழகத்தில் உள்ள ராணுவக் கல்வி நிறுவனங்களில் பிபின் ராவத் கல்வி பயின்றவர். அமெரிக்காவில் ராணுவம் பட்டப்படிப்பு முடித்தவர். இவர் இந்திய ராணுவ தலைமை தளபதியாக இருந்தபோது மலைகளில் போர் புரிதல் , இந்தியாவுக்கு எதிரான ஆயுதக்குழுக்களை ஒடுக்குவதில் கை தேர்ந்தவர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X