Advertisement

CAAவுக்கு எதிராக கடையடைப்பு; ஆர்ப்பாட்டம்

பொது ஜனவரி 04,2020 | 11:00 IST

Share

தஞ்சை, பட்டுக்கோட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் நடந்தது. நகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. தபால் நிலையம் அருகில் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பில், மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. கொட்டும் மழையிலும் நனைந்தபடி பெண்கள் உள்ளிட்டோர் முழக்கங்களை எழுப்பினர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X