Advertisement

23 வயதில் ஊராட்சி தலைவர்

பொது ஜனவரி 04,2020 | 12:00 IST

Share

மயிலாடுதுறை ஒன்றியத்திற்குட்பட்ட மன்னம்பந்தல் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 23 வயதான பிரியா 204 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரது வெற்றியை ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். முதுகலை பட்டதாரியான பிரியா, தன் பெற்றோரின் ஊக்கத்தால் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றதாவும், மன்னம்பந்தல் ஊரட்சியை முதன்மை ஊராட்சியாக்க பாடுபடுவேன் என்றார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X