Advertisement

ஆபாச வீடியோ: கோவையில் 2 பேர் கைது

பொது ஜனவரி 05,2020 | 12:51 IST

Share

முகநூலில் சிறார் ஆபாச படத்தை பதிவிட்டதாக ரெண்டா பாசுமாடரி என்ற இளைஞர் பொள்ளாச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார். அசாம் மாநிலத்தை சேர்ந்த அவர், பொள்ளாச்சியில் தங்கி டைல்ஸ் கடையில் பணியாற்றி வந்துள்ளார். அவரிடம் இருந்த செல்போனை போலீசார் ஆராய்ந்தபோது, அதிலும், சிறார்கள் உள்ளிட்ட பல்வேறு ஆபாச படங்கள் இருந்துள்ளது. தான் பார்க்கும் ஆபாச படங்களை பதவிறக்கம் செய்து பேஸ்புக் மற்றும் நண்பர்களுக்கும் பகிர்ந்துள்ளார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X