Advertisement

குழந்தையை கொன்று புதைத்த தாய் கைது

பொது ஜனவரி 05,2020 | 00:00 IST

Share

கோத்தகிரி அருகே, குண்டுபெட்டு காலனியில் டிசம்பர் 31ம் தேயிலைத் தோட்டத்தில் பச்சிளம் குழந்தையின் உடல் புதைக்கப்பட்டிருந்ததை தொழிலாளர்கள் பார்த்தனர். இது தொடர்பாக விசாரித்த போலீசார், குழந்தையை கொன்று புதைத்தாக அக்குழந்தையின் தாய் முத்துலட்சுமியை தற்போது கைது செய்துள்ளனர். முத்துலட்சுமியின் கணவர் இறந்துவிட்ட நிலையில், வேறுறொருவருடன் ஏற்பட்ட தொடர்பில் குழந்தை பிறந்துள்ளது. அந்த நபரும் பிரிந்து சென்றுவிட்டதால் மனஉளைச்சலில் இருந்த முத்துலட்சுமி குழந்தையை கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X