Advertisement

மூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை

நலம் தானா! ஜனவரி 05,2020 | 00:00 IST

Share

புதுக்கோட்டை, பட்டமாள் விடுதியை சேர்ந்தவர் புஷ்பம். 55 வயதான இவருக்கு ஒரு மாதமாக வறட்டு இருமல் இருந்துள்ளது. இருமும் போது ரத்தம் வந்ததால், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சி.டி. ஸ்கேன் செய்ததில், மூக்குத்தியின் திருகாணி நுரையீரலுக்கு செல்லும் மூச்சுக்குழாயை அடைத்து கொண்டிருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். மூக்குத்தி கழன்று விழாததாலும், திருகாணி நுரையீரலில் அடிப்பகுதிக்கு சென்றுவிட்டதாலும் அதை புஷ்பம் உணராமல் இருந்துள்ளார். இதையடுத்து, அறுவை சிகிச்சை இன்றி, அகநோக்கி கருவி மூலம் மருந்து செலுத்தி, மூச்சு குழாய் வழியாகவே திருகாணியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X