Advertisement

ஏரியில் முழுகி 3 மாணவர்கள் பலி

சம்பவம் ஜனவரி 05,2020 | 17:00 IST

Share

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பாணாவரம் அருகே உள்ள மாலைமேடு பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி தேசன். இவருடைய மகள் அஸ்வினி, அதே பகுதியை சேர்தவர் உலகநாதன் மகள் ஜெயஸ்ரீ, சங்கர் மகன் தமிழரசன் ஆகியோர் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் ஞாயிழன்று விடுமுறையில் வீட்டில் இருந்த மூவரும் அருகே உள்ள வேடந்தாங்கல் ஏரியில் துனி துவைப்பதற்காக சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக தமிழரசன் நீரில் முழு்கியுள்ளார் இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அஸ்வினி ஜெயஸ்ரீ ஆகியோர் அவனை காப்பாற்ற முயன்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X