Advertisement

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண் கொலை | Daughter in law Murder | Madurai | Dinamalar |

சம்பவம் ஜனவரி 08,2020 | 00:00 IST

Share

மதுரை தாமரை தொட்டி பகுதியைச் சேர்ந்த குமரகுரு, பாத்திரக்கடை நடத்தி வருகிறார். மனைவி லாவண்யாவுக்கு 33 வயது. வீட்டில் கணவர், குழந்தைகள் மற்றும் மாமியார் ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்தனர். முதல்தளத்தில் துாங்கிக் கொண்டிருந்த லாவண்யாவை, அடையாளம் தெரியாத இரண்டு பேர், கத்தியால் குத்தினர். சத்தம் கேட்டு தடுக்க வந்த, அவரது சீனியம்மாளையும் குத்திவிட்டு தப்பியோடினர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X