Advertisement

100 கோடி உயிர்களை பொசுக்கியது ஆஸி காட்டுத்தீ

சம்பவம் ஜனவரி 08,2020 | 16:58 IST

Share

ஆஸ்திரேலியால எரிஞ்சுகிட்டு இருக்ற காட்டுத்தீல பல ஆயிரம் வீடுகள் சாம்பல் ஆயிருச்சு; இதுவரைக்கும் 24 பேரு செத்துட்டாங்க. இது பரவலா எல்லாருகும் தெரிஞ்ச தகவல். தெரியாத தகவல் விலங்குகள், பிராணிகள், பறவைகள் பத்தினது. சொன்னா நம்ப மாட்டீங்க. இதுவரைக்கும் தீயால செத்து போன மனிதன் அல்லாத உயிரினங்களோட எண்ணிக்கை 100 கோடிய தாண்டிருச்சாம்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X