Advertisement

தமிழக அரசின் பொங்கல் பரிசில் நாட்டு சர்க்கரை வழங்கலாமே...

பொது ஜனவரி 08,2020 | 18:11 IST

Share

பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி, ஈரோடு, பவானி அடுத்துள்ள கூலிக்காரன்பாளையத்தில் உருண்டை வெல்லம், நாட்டு சர்க்கரை தயாரிக்கும் பணி விறுவிறுப்படைந்துள்ளது. சாரசரியாக வாரத்தில் 5டன் வரை நாட்டு சர்க்கரை தயாரிக்கப்பட்டு வந்தநிலையில், பொங்கலையொட்டி, கூடுதலாக இரண்டு டன் தயாரிக்கின்றனர். 1டன் கரும்பு 3 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கும் நிலையில் வெல்லம், நாட்டு சர்க்கரைக்கு போதிய விலை கிடைப்பதில்லை என்றும், இத்தொழிலுக்கு ஆட்களும் பற்றாக்குறையாகிவிட்டதாகவும் கூறும் உற்பத்தியாளர்கள், தமிழக அரசின் பொங்கல் பரிசு திட்டத்தில், வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக, நாட்டு சர்க்கரை வழங்கினால், இத்தொழிலும் அதை சார்ந்தவர்களும் பயனடைவார்கள் என்கிறார்கள்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X