Advertisement

கிரிக்கெட்: பைனலில் ராமகிருஷ்ணா

விளையாட்டு ஜனவரி 08,2020 | 00:00 IST

Share

கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், வயது வரம்பற்றோர்களுக்கான கிரிக்கெட் போட்டி, பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லூரியில் நடைபெறுகிறது. இதன் அரையிறுதிப்போட்டியில், முதலில் விளையாடிய ஸ்ரீராமகிருஷ்ணா அணி, 25 ஓவரில், நான்கு விக்கெட் இழப்புக்கு, 210 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய லிசிக்ஸ் பள்ளி, 19.4 ஓவரில், 74 ரன் மட்டுமே எடுத்ததால், ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளி, 136 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில், ஆர்.கே.எஸ்., பள்ளி, 18.4 ஓவரில், அனைத்து விக்கெட் இழப்புக்கு, 55 ரன் எடுத்தது. சேஸ் செய்த ஸ்ரீஜெயேந்திரா சரஸ்வதி பள்ளி, 9.5 ஓவரில், மூன்று விக்கெட் இழப்புக்கு, 56 ரன் எடுத்து, ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X