Advertisement

திமுக கவுன்சிலரை ஆஜர்படுத்த உத்தரவு

பொது ஜனவரி 08,2020 | 19:50 IST

Share

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஒன்றியத்தின் 8 வதுவார்டில் போட்டியிட்ட திமுக கவுன்சிலர் சாத்தையா வெற்றி பெற்றார். பதவியேற்ற பின்னர் அவரை காணவில்லை. அதிமுகவினர், தனது தந்தையை கடத்தி விட்டனர் என, சாத்தையாவின் மகன் ராஜா, ஐகோர்ட் மதுரை கிளையில், வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், கவுன்சிலர் சாத்தையாவை, ஜன.,9 ம் தேதி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். தவறினால், ராமநாதபுரம் எஸ்.பி., நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X