Advertisement

மர விதையில் இயற்கை பூச்சிக்கொல்லி!

விவசாயம் ஜனவரி 09,2020 | 12:15 IST

Share

சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகர் ஒன்றியத்திற்குட்பட்ட புங்கார் ஊராட்சியின் 1வது வார்டு சுஜில்குட்டை கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் தங்களுக்கு பல ஆண்டுகளாக வீட்டு மனைப்பட்டா வழங்காததால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். வேட்பாளர்கள் யாரும் போட்டியிடாததால், 1வது வார்டுக்கான தேர்தலும் ரத்து செய்யப்பட்டது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X