Advertisement

சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம்

ஆன்மிகம் வீடியோ ஜனவரி 09,2020 | 15:00 IST

Share

உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா ஜனவரி 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் மூலவரான நடராஜருக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும், காலையிலும் மாலையிலும் பஞ்சமூர்த்திகளின் திருவீதியுலாவும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் வியாழனன்று நடைபெற்றது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X