Advertisement

தர்பார் திரையிடுவதில் தடங்கல் : ரசிகர்கள் தகராறு

சம்பவம் ஜனவரி 09,2020 | 15:55 IST

Share

பொள்ளாச்சி தங்கம் திரை அரங்கில் தர்பார் படம் ஒளிபரப்பில் தடங்கல் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ரசிகர்கள் திரையரங்கத்தை முற்றுகையிட்டதால், போலீசார் தலையிட்டு, கட்டணத்தை திருப்பித்தர, தியேட்டர் நிர்வாகம் உறுதியளித்தது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X