Advertisement

நிலத்தகராறில் முன்னாள் எம்.எல்.ஏ. மீது தாக்குதல்

சம்பவம் ஜனவரி 10,2020 | 19:45 IST

Share

கரூர், கிருஷ்ணராயபுரம் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., காமராஜூவின் மகன் மணிகண்டன் பெயரில் 22 ஆயிரம் சதுரடி நிலம் பாலாமாபுரத்தில் இருந்தது. வங்கிகடன் கட்டாததால் அந்த இடம் ஏலம் விடப்பட்டது. அதனை ஏலத்தில் எடுத்த நாமக்கல்லை சேர்ந்த மோகன், நிலத்தை அளக்கும்போது, அருகில் உள்ள காமராஜின் மனைவிக்கு சொந்தமான இடத்தையும் சேர்ந்து அளந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி காமராஜ் தட்டிகேட்டபோது, இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், மோகனுடன் வந்திருந்தவர்கள் காமராஜை தாக்கியதாக தெரிகிறது. காயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X