Advertisement

மண்டல கால்பந்து: ஏ.வி.பி., பள்ளி வெற்றி

விளையாட்டு ஜனவரி 10,2020 | 21:00 IST

Share

தீரன் சின்னமலை விளையாட்டு மய்யம் அறக்கட்டளை, தவத்திரு. ராமானந்த அடிகளார் கல்வி நிறுவனங்கள் மற்றும் கே.சி.டி., கல்லுாரி இணைந்து நடத்தும், பள்ளி மாணவர்களுக்கான மண்டல கால்பந்து போட்டி கோவை, சரவணம்பட்டி, குமரகுரு கல்லுாரியில் நடந்தது. கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து, 32 பள்ளி அணிகள் பங்கேற்றன. காலிறுதிக்கு முந்தைய சுற்று முதல் போட்டியில், செங்குந்தர் பள்ளி அணி, 1-0 என்ற கோல் கணக்கில், இமாகுலேட் பள்ளியை வென்றது. திருப்பூர் ஏ.வி.பி., பள்ளி அணி, 1-0 என்ற கோல் கணக்கில், டிப்ஸ்பள்ளியை வீழ்த்தியது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X