Advertisement

கவுன்சிலரை காப்பாற்றி காரில் விட்ட கலெக்டர்

சம்பவம் ஜனவரி 12,2020 | 00:00 IST

Share

சிவகங்கையில் அதி.மு.க., உறுப்பினர்கள் பங்கேற்காதகால் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கு, கோரம் இல்லாமல் ஒத்தி வைக்கப்பட்டது. திமுக அதிமுக இருதரப்பும் தொடர்ந்து வாக்குவாதம் செய்ததால், போலீஸ் பாதுகாப்புடன், காங் கவுன்சிலர் ஆரோக்கிய சாந்தாராணியை, அதிமுகவினர் வளைக்க முயன்றதால், அவரது குடும்பத்தினருடன் கலெக்டர் ஜெயகாந்தன் , தனது காரில் அழைத்துச்சென்று அவர்களது வீட்டில் விட்டுச் சென்றார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X