Advertisement

ஆதரவற்றோரின் அன்னபூரணி - பானுப்பிரியா !

சிறப்பு தொகுப்புகள் ஜனவரி 14,2020 | 16:01 IST

Share

பொருளாதார தேடலுக்கு சென்னையில் எவ்வளவோ வாய்ப்புகள் இருந்தாலும் ஒருவேளை உணவுக்காக ஏங்கும் ஆதரவற்றவர்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கின்றனர். சாலைதான் இவர்கள் வீடு. பல்வேறு காரணங்களுக்காக சொந்த பந்தங்களால் விரட்டப்பட்டு வீதிக்கு வந்த இவர்களை தேடிச்சென்று உணவு வழங்குவதை ஒரு கடமையாகவே செய்கிறார் இந்தப் பெண். இவர் பானுப்பிரியா. 'ஆதரவு' என்ற பெயரில் அறக்கட்டளை துவங்கி அன்னதானம் வழங்குகிறார். அவருடன் ஒரு சந்திப்பு.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X