Advertisement

சம்பவம் » தாயை அடைய குழந்தை கடத்தல் ஆசாமி சிக்கினான் ஜனவரி 14,2020 19:00 IST

சம்பவம் » தாயை அடைய குழந்தை கடத்தல் ஆசாமி சிக்கினான் ஜனவரி 14,2020 19:00 IST

அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அசார் - மர்ஜினா தம்பதி. இவர்களுக்கு 2 மகள்கள். அசாருடன் சண்டை போட்டுக்கொண்டு, 2-வதாக ஒரு நபரை மர்ஜினா திருமணம் செய்தார். அவரையும் கழற்றிவிட்டு சில நாட்களுக்கு முன் அசாமைச்சேர்ந்த ஹமீது என்பவரை 3-வது திருமணம் செய்தார். இருவரும் சென்னையில் கட்டுமான வேலை பார்த்தனர். சொந்த ஊர் சென்று புதிதாக வாழ்க்கையை துவங்க ஹமீதும், மர்ஜினாவும் முடிவு செய்தனர். 2 குழந்தைகளுடன் சென்ட்ரல் வந்தனர். திங்கள் காலையில்தான் ரயில் என்பதால் பிளாட்பாரத்தில் படுத்து தூங்கினர். அதிகாலையில் கண்விழித்த மர்ஜினா, 2 வயது மகள் ரஷிதாவை காணாமல் திடுக்கிட்டார். சிசிடிவி காட்சிகளை பார்த்த ரயில்வே போலீசார், ஹமீதின் நண்பன் தீபக் மண்டல் குழந்தையை தூக்கிச்செல்வதைக் கண்டனர். எல்லா ரயில் நிலையங்களையும் உஷார்படுத்தினர்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 01:08 அலங்கையில் தொடங்கியது ஜல்லிகட்டு

அலங்கையில் தொடங்கியது ஜல்லிகட்டு

play button 01:02 20 போலீசாரை பழிவாங்க திட்டம்: தீவிரவாதிகள் வாக்குமூலம்

20 போலீசாரை பழிவாங்க திட்டம்: தீவிரவாதிகள் வாக்குமூலம்

play button 03:55 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 17-01-2020 | பகல் 12 மணி | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 17-01-2020 | பகல் 12 மணி | Dinamalar

play button 00:40 சொகுசு விடுதிகளுக்கு மாவோயிஸ்ட்கள் மிரட்டல்

சொகுசு விடுதிகளுக்கு மாவோயிஸ்ட்கள் மிரட்டல்

play button 04:55 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 16-01-2020 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 16-01-2020 | Short News Round Up | Dinamalar

play button 01:58 16 காளைகளை அடக்கிய  பிரபாகரனுக்கு மாருதி கார்

16 காளைகளை அடக்கிய பிரபாகரனுக்கு மாருதி கார்

play button 01:04 ஸ்டாலின் CM ஆவதை தடுக்கும் திமுகவினர்; காங். தாக்கு

ஸ்டாலின் CM ஆவதை தடுக்கும் திமுகவினர்; காங். தாக்கு

play button 00:46 கலர் மாறிய திருவள்ளுவர்

கலர் மாறிய திருவள்ளுவர்

play button 00:42 ஐ.சி.எப்.பில் பொங்கல் கால்பந்து போட்டி

ஐ.சி.எப்.பில் பொங்கல் கால்பந்து போட்டி

play button 00:33 கொடிவேரியில் கூட்டம் :போக்குவரத்து ஸ்தம்பித்தது

கொடிவேரியில் கூட்டம் :போக்குவரத்து ஸ்தம்பித்தது

play button 01:09 500 பசுக்களுக்கு சிறப்பு கோ பூஜை

500 பசுக்களுக்கு சிறப்பு கோ பூஜை

play button 01:46 என்னை சஸ்பெண்ட் செய்றதுக்கு அதிகாரமில்லை

என்னை சஸ்பெண்ட் செய்றதுக்கு அதிகாரமில்லை

play button 01:09 பிசிசிஐ கான்ட்ராக்ட் லிஸ்ட்; தோனி நீக்கம்

பிசிசிஐ கான்ட்ராக்ட் லிஸ்ட்; தோனி நீக்கம்

play button 00:36 திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிகட்டு

திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிகட்டு

play button 00:30 நர்ஸ் பிரசவம் பார்த்த பெண் மரணம்

நர்ஸ் பிரசவம் பார்த்த பெண் மரணம்

play button 02:15 டாணா  சூப்பர் மசாலா படம் - வைபவ் பேட்டி

டாணா சூப்பர் மசாலா படம் - வைபவ் பேட்டி

play button 04:42 பாண்டிபஜார் தெருவிழா கொண்டாட்டம்

பாண்டிபஜார் தெருவிழா கொண்டாட்டம்

play button 26:31 டாணா இசை வெளியீட்டு விழா

டாணா இசை வெளியீட்டு விழா

play button 00:29 ஈரோட்டை மிரட்டும் சேவல் சண்டை

ஈரோட்டை மிரட்டும் சேவல் சண்டை

play button 04:29 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 16-01-2020 | மாலை 4 மணி | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 16-01-2020 | மாலை 4 மணி | Dinamalar

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X