Advertisement

படகுகளுக்கு பொங்கலிட்டு மீனவர்கள் வழிபாடு

பொது ஜனவரி 17,2020 | 13:00 IST

Share

மாட்டு பொங்கல் தினத்தன்று உழவர்கள் மாடுகளை அலங்கரித்து பொங்கல் வைத்து வழிபடுவது போல, நாகை, திருமுல்லைவாசல் மீனவர்கள் தாங்கள் பயன்படுத்தும் படகுகளை சுத்தம் செய்து அலங்கரித்து பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். புதுப்பொழிவு பெற்ற படகுகளில் மீனவர்கள் வலம் வந்து உற்சாகத்துடன் பொங்கல் கொண்டாடினர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X