Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 17-01-2020 | Sports Roundup | Dinamalar

விளையாட்டு ஜனவரி 17,2020 | 19:00 IST

Share

ராஜ்கோட்டில் நடக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இதில் இந்தியாவின் ரோகித் சர்மா 13 ரன்கள் எடுத்த போது, ஒருநாள் அரங்கில் அதிவேகமாக 7000 ரன்கள் எடுத்த முதல் துவக்க வீரர் ஆனார். இவர் 137 இன்னிங்சில் இந்த மைல்கல்லை எட்டினார். இதற்கு முன் தென் ஆப்ரிக்காவின் ஆம்லா, 147 இன்னிங்சில் 7000 ரன்கள் எடுத்திருந்தார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X