Advertisement

20,000 லிட்டர் எரிசாராயம் கடத்திய 2 பேர் கைது

பொது ஜனவரி 18,2020 | 00:00 IST

Share

ஓசூர் மதுவிலக்கு பிரிவு போலீசார் தமிழக - கர்நாடக எல்லையான ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக சென்ற ஒரு லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் சுமார் 20,000 லிட்டர் எரிசாராயம் இருந்தது. ஹரியானாவில் இருந்து தமிழகம் வழியாக கேரளாவுக்கு அவை கடத்தப்படுவது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் எரிசாராயம் கடத்திய ஆந்திராவை சேர்ந்த மோகன், சிவய்யா ஆகியோரை கைது செய்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X