Advertisement

16 ஆண்டுகள் போலியோ இல்லாத தமிழகம்

பொது ஜனவரி 19,2020 | 11:00 IST

Share

5 வயது வரையுள்ள குழந்தைகளுக்காக, நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஞாயிறன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடந்து வருகிறது. சென்னையில் போலியோ சொட்டு மருந்து முகாமை, முதல்வர் பழனிசாமி தனது இல்லத்தில் தொடங்கி வைத்தார். ”16 ஆண்டுகளாக போலியோ இல்லாத மாநிலமாக தமிழகம் தகழ்கிறது. பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு கட்டாயம் போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டும் ” என்றார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X