Advertisement

தந்தையை கழுத்து அறுத்து கொன்ற மகன்

சம்பவம் ஜனவரி 19,2020 | 00:00 IST

Share

சேலம் சிவதாபுரம் அடுத்துள்ளது பனங்காடு. இங்குள்ள ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி பழனிச்சாமி. இவருக்கு பூபதி என்ற மகனும், வசந்தா என்ற மகளும் உள்ளனர். ஆறு மாதத்திற்கு முன் மகன் பூபதி பழனிசாமியிடம் தகராறு செய்து கொண்டு தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனியாக வாழ்த்து வருகிறார். இந்நிலையில், ஆண்டிப்பட்டி பகுதியில் உள்ள, நிலத்தை தனக்கு எழுதி வைக்கக்கோரி பூபதி தகராறில் ஈடுபட்டுள்ளார். ஞாயிறன்று காலை பழனிச்சாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பூபதி, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து, தனது தந்தையின் கழுத்தை அறுத்து, கொலை செய்துவிட்டு தப்பியோடினார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X