Advertisement

பழமை வாய்ந்த கோயிலில் ஐம்பொன் சிலை கொள்ளை

சம்பவம் ஜனவரி 19,2020 | 14:00 IST

Share

தஞ்சை அருகே கரந்தை பூக்குளம் பகுதியில் 500 ஆண்டுகள் பழமையான ஜைன மத கோயில் உள்ளது. இக்கோயிலில் மர்ம நபர்கள் கோயிலின் பின்புறமுள்ள சுவரை ஏறி குதித்து பின்புறக் கதவை உடைத்து கோயிலினுள் இருந்த 200 ஆண்டுகள் பழமையான 3 அடி உயர ஐம்பொன்னாலான ஆதுஸ்வரர் சிலை மற்றும் சரஸ்வதி, ஜோலமணி, மகாவீரர் உள்ளிட்ட 13 வெண்கல சிலைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X