Advertisement

மஞ்சுவிரட்டு விழா

பொது ஜனவரி 19,2020 | 00:00 IST

Share

கிருஷ்ணகிரி, கட்டிகாணபள்ளி கிராமத்தில் அமைந்துள்ள பெரிய மாரியம்மன் கோவில் அருகே எட்டு கிராமங்களைச் சேர்ந்த காளைகள் பங்கேற்ற மஞ்சுவரட்டு போட்டி நடைபெற்றது. ஏராளமான இளைஞர்கள் சீறிப்பாயும் காளைகளை அடக்க முயன்றனர். காளைகள் முட்டியதில் பலர் காயமடைந்தனர். போட்டியை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கண்டு மகிழ்ந்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X