Advertisement

பொது » கேரள மசூதியில் இந்து திருமணம் ஜனவரி 20,2020 14:19 IST 1

பொது » கேரள மசூதியில் இந்து திருமணம் ஜனவரி 20,2020 14:19 IST

கேரள ஆலப்புழை அருகே செருவல்லி மசூதியில் இந்து மத சடங்குகளுடன் நடந்த திருமணத்தை முதல்வர் பினராயி விஜயன் வரவேற்றுள்ளார். மணப்பெண் அஞ்சு, ஏழை குடும்பத்தை சேர்ந்தவர். தனது மகளுக்கு திருமணம் செய்ய உதவி செய்யக்கோரி செருவல்லி ஜமாத் கமிட்டியை நாடினார் அஞ்சுவின் தாயார். அதை ஏற்ற மசூதி நிர்வாகம், மணமகளுக்கு 10 சவரன் தங்க நகையும் 2 லட்சம் ரூபாயும் பரிசாக கொடுத்தது. பின்னர் செருவல்லி மசூதியில் இந்து மத சடங்குளுடன், புரோகிதர் முன்னிலையில், அஞ்சுவின் திருமணம் நடத்தப்பட்டது.


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-ஜன-202016:08:27 IST Report Abuse

Saai Sundharamurthy A.V.Kயாருக்கு தெரியும் . அநேகமாக பினராயின் நாடகமாக இருக்கலாம் !!!!

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 01:09 டில்லி கலவரம்; பலி எண்ணிக்கை 10 ஆனது

டில்லி கலவரம்; பலி எண்ணிக்கை 10 ஆனது

play button 05:02 செய்தி சுருக்கம் | Seithi Surukkam 25-02-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | Seithi Surukkam 25-02-2020 | Short News Round Up | Dinamalar

play button 00:41 101 வயது  பாட்டிக்கு உதவி கிடைக்குமா?

101 வயது பாட்டிக்கு உதவி கிடைக்குமா?

play button 00:45 6 நீதிபதிகளுக்கு பன்றிக்காய்ச்சல்; சபரிமலை கேஸ் பாதிப்பு

6 நீதிபதிகளுக்கு பன்றிக்காய்ச்சல்; சபரிமலை கேஸ் பாதிப்பு

play button 02:37 மகிழ்ச்சி வகுப்பில் மெலனியா உற்சாகம்

மகிழ்ச்சி வகுப்பில் மெலனியா உற்சாகம்

play button 00:50 மாணவி பலாத்காரம்: திமுக நிர்வாகி உட்பட மூவர் கைது

மாணவி பலாத்காரம்: திமுக நிர்வாகி உட்பட மூவர் கைது

play button 00:52 மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய விருது

மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய விருது

play button 01:20 டிஎஸ்பி தற்கொலை குறித்த ஆடியோ : யுவராஜ் ஆஜர்

டிஎஸ்பி தற்கொலை குறித்த ஆடியோ : யுவராஜ் ஆஜர்

play button 04:41 ஆண்டுக்கு ஒரு கொலை : கல்லூரி மாணவர்கள் கைது

ஆண்டுக்கு ஒரு கொலை : கல்லூரி மாணவர்கள் கைது

play button 00:21 வீடியோவில் குடியுரிமை அவதூறு: 3 பேர் கைது

வீடியோவில் குடியுரிமை அவதூறு: 3 பேர் கைது

play button 00:46 எருதுவிடும் விழா

எருதுவிடும் விழா

play button 02:57 ரூ.21,000 கோடி ராணுவ ஒப்பந்தம்; ட்ரம்ப் அறிவிப்பு

ரூ.21,000 கோடி ராணுவ ஒப்பந்தம்; ட்ரம்ப் அறிவிப்பு

play button 03:41 அரசுப் பண்ணையில் வீக் எண்ட் சுற்றுலா

அரசுப் பண்ணையில் வீக் எண்ட் சுற்றுலா

play button 00:37 இன்ஜி., கல்லூரி கிரிக்கெட் போட்டி: 'அக் ஷயா' வெற்றி

இன்ஜி., கல்லூரி கிரிக்கெட் போட்டி: 'அக் ஷயா' வெற்றி

play button 00:27 மாநில கேரம் போட்டி

மாநில கேரம் போட்டி

play button 00:31 'சி' டிவிஷன்  கால்பந்து: அத்யாயனா  வெற்றி

'சி' டிவிஷன் கால்பந்து: அத்யாயனா வெற்றி

play button 00:24 அரசுத்துறை ஊழியர்களுக்கு விளையாட்டு  போட்டி

அரசுத்துறை ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டி

play button 05:11 குடிமக்கள் பதிவேடு  அரசாங்க பொறுப்பு

குடிமக்கள் பதிவேடு அரசாங்க பொறுப்பு

play button 00:42 தங்ககோவிலில் வஸ்திர தானம்

தங்ககோவிலில் வஸ்திர தானம்

play button 02:59 NPR , NRC  எடுக்கப்படும் முறைகள்

NPR , NRC எடுக்கப்படும் முறைகள்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X