Advertisement

அக்கரைப்பட்டி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்

ஆன்மிகம் வீடியோ ஜனவரி 20,2020 | 00:00 IST

Share

திருச்சி சமயபுரம் அருகே உள்ள அக்கரைப்பட்டியில், சீரடி சாய்பாபா கோயில் போன்று 30 கோடி ரூபாய் செலவில் கோயில் கட்டப்பட்டது. 3 ஆண்டுகள் கோயில் பணிகள் நடந்த நிலையில் தற்போது நிறைவடைந்துள்ளது. இதையடுத்து சிறப்பு பூஜைகளுடன் கடந்த 17ம் தேதி கும்பாபிஷேக விழா தொடங்கியது. முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் திங்களன்று நடந்தது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க அனைத்து கோபுரங்களுக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டது. கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X