Advertisement

செம்மனூர் இண்டர்நேஷனல் ஜூவல்லர்ஸ்; ஸ்ருதி திறந்தார்

பொது ஜனவரி 20,2020 | 00:00 IST

Share

செம்மனூர் இண்டர்நேஷனல் ஜூவல்லர்ஸ்-ன் 46வது கிளை மதுரை நேதாஜி சாலையில் துவங்கப்பட்டுள்ளது. நடிகை ஸ்ருதிஹாசன் ரிப்பன் வெட்டிகடையை திறந்து வைத்து,முதல் விற்பனையையும்தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் செம்மனூர் இண்டர்நேஷனல் ஜூவல்லர்ஸ் நிறுவனர் டாக்டர் பாபி செம்மனூர், மதுரை எம்.பி. வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாபி செம்மனூரின் கின்னஸ் சாதனை தொடர்பாக எழுதப்பட்ட USEFULL USELESS என்ற புத்தகத்தையும் அப்போது ஸ்ருதி வெளியிட்டார். மதுரை கிளையில் கிடைக்கும் லாபத்தில் 30 சதவிதத்தை முதியோர் தங்கும் விடுதிகளுக்கு வழங்குவேன் என்று பாபி செம்மனூர் கூறினார். வீடற்ற ஏழைகளுக்கு ஆயிரம் வீடுகள் கட்டி தரவுள்ளதாகவும் அவர் கூறினார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X