Advertisement

பள்ளத்தில் உருண்டது வேன்: 25 பேர் காயம்

சம்பவம் ஜனவரி 20,2020 | 00:00 IST

Share

திண்டுக்கல் குஜிலியம்பாறையை சேர்ந்த 50 பேர் 2 சுற்றுலா வேன்களில் வால்பாறையில் உள்ள உறவினரின் இல்ல விழாவிற்கு வந்துவிட்டு சொந்தஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். வால்பாளற 2வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது, கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர பள்ளத்தில் உருண்டது. அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அளித்த தகவலையடுத்து போலீசார் மற்றும் மீட்பு படையினர் அங்கு வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த 25 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X