Advertisement

ரஜினி அரசியல்வாதியே அல்ல ஸ்டாலின் கருத்து

அரசியல் ஜனவரி 21,2020 | 17:46 IST

Share

'துக்ளக்' இதழ் விழாவில், கேள்விப்பட்டதை, பத்திரிகைகளில் வெளியானதை தான் பேசினேன். அதனால், யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது என நடிகர் ரஜினி கூறியுள்ளார். இவருடைய கருத்துக்கு தலைவர்கள் பலர் ஆதரவு தெரிவித்தாலும் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நண்பர் ரஜினி அரசியல்வாதியே அல்ல. அவர் ஒரு நடிகர் என்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X