Advertisement

மகசூல் அள்ளித்தரும் அடர் நடவு!

விவசாயம் ஜனவரி 21,2020 | 18:48 IST

Share

மா விவசாயத்தில், உயர் அடர்நடவு முறையை பின்பற்றி விவசாயம் செய்தால், மகசூல் இரட்டிப்பாக கிடைக்கும். இந்த முறையில் விவசாயிகள் அதிக லாபம் ஈட்ட முடியும் என்று வழிகாட்டுகிறது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X