Advertisement

மண்டல கிரிக்கெட் 'லீக்' போட்டியில் கோவை வெற்றி

விளையாட்டு ஜனவரி 21,2020 | 18:51 IST

Share

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், 'எஸ்.எஸ்., ராஜன் கோப்பை'க்கான மண்டல அளவிலான டி-20 கிரிக்கெட் போட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடக்கிறது. 'இ' மண்டல போட்டிகள் கோவை மாவட்டத்தில் நடக்கிறது. கோவை ராமகிருஷ்ணா மைதானத்தில் செவ்வாயன்று நடந்த லீக் போட்டியில் கோவை, திருச்சி அணிகள் மோதின. முதலில் விளையாடிய திருச்சி அணி, 20 ஓவரில், ஏழு விக்கெட் இழப்புக்கு, 101 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய கோவை அணி, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 16.1 ஓவரில், நான்கு விக்கெட் இழப்புக்கு, 104 ரன் எடுத்து, ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X