Advertisement

பள்ளிகளுக்கான கிரிக்கெட் : 'சச்சிதானந்தா' வெற்றி

விளையாட்டு ஜனவரி 21,2020 | 00:00 IST

Share

கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 16 வயதுக்குட்பட்ட பிரிவில்,'டி.எஸ்.எஸ் & கோ டிராபிக்கான' மாவட்ட கிரிக்கெட் போட்டி கோவை பீளமேடு, பி.எஸ்.ஜி மருத்துவமனைக்கு மைதானத்தில் நடைபெறுகிறது. செவ்வாயன்று நடந்த போட்டியில், ஆர்.கே.எஸ்., கல்வி நிலையம், சச்சிதானந்தா ஜோதி நிகேதன் சர்வதேச பள்ளி அணிகள் மோதின. முதலில் விளையாடிய ஆர்.கே.எஸ்., அணி, 25 ஓவரில், 5 விக்கெட் இழப்புக்கு, 118 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பள்ளி, 21.5 ஓவரில், நான்கு விக்கெட் இழப்புக்கு, 119 ரன் எடுத்து, ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X