Advertisement

அ.தி.முக.,வில் அனைவரும் முதல்வர்கள் தான்!

அரசியல் ஜனவரி 22,2020 | 13:40 IST

Share

சேலம், ஆத்தூரில், எம்.ஜி.ஆர்., பிறந்த தின விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய முதல்வர் பழனிசாமி, அதிமுகவில் இருப்பவர்கள் அனைவரும் முதலமைச்சர்கள் ஆவதற்கான தகுதி உடையவர்கள் என்றார். ஒரு பழனிசாமி அல்ல ஓராயிரம் பழனிசாமிகள் அதிமுகவில் உள்ளனர். அ.திமு.க.,வில் உள்ளவர்கள் அனைவரும் உயர்ந்த இடத்திற்கு வரமுடியும். தி.மு.க.,வில் சாதாரண நபர் உயர்ந்த பதவிக்கு வரமுடியுமா? மு.க.ஸ்டாலின் வரவிடுவாரா? தி.மு.க.வில் வாரிசு அரசியல் நடக்கிறது. என்றார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X