Advertisement

ரஜினி எதிர்ப்பில் கை கோர்க்கிறது திமுக, அதிமுக

அரசியல் ஜனவரி 22,2020 | 14:29 IST

Share

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா நடந்தது. அதில் தமிழக கதர் கிராம தொழில் அமைச்சர் பாஸ்கரன் பேசினார். 
”மோடி அரசின் குடி உரிமை சட்டத்தை அதிமுக ஏற்கவில்லை. அமைச்சரவை கூட்டத்திலேயே நாங்கள் அனைவரும் அந்த சட்டத்துக்கு எதிர்ப்பை தெரிவித்து விட்டோம். பாரதிய ஜனதாவிடம் இருந்து விலகி தனியாக செல்வதற்கான நேரத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்” என்று அமைச்சர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X