Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 22-01-2020 | Sports Roundup | Dinamalar

விளையாட்டு ஜனவரி 22,2020 | 13:00 IST

Share

இந்தியா 'ஏ', நியூசிலாந்து 'ஏ' அணிகள் மோதிய அதிகாரப்பூர்வமற்ற முதல் ஒருநாள் போட்டி லிங்கன் நகரில் நடந்தது. நியூசிலாந்து 'ஏ' அணி 48.3 ஓவரில் 230 ரன்களுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. இந்தியா சார்பில் முகமது சிராஜ் 3 விக்கெட் கைப்பற்றினார். எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இந்தியா 'ஏ' அணி 29.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 231 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிரித்வி ஷா 48 ரன்கள் எடுத்தார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X