Advertisement

அந்த நாலு ரேப்பிஸ்ட்கூட இந்திராவ ஜெயில்ல போடுங்க! கங்கணா பளார்

பொது ஜனவரி 23,2020 | 13:44 IST

Share

இந்திரா ஜெய்சிங்குக்கு அவர் ஸ்டைல்லயே பதிலடி கொடுத்துருக்கார், நடிகை கங்கணா ரணாவத். ''என்ன மாதிரியான பொம்பள அந்தம்மா? ரேப்பிஸ்ட்கள் கிட்ட இரக்கம் காட்டுறாங்க.. அந்த ரேப்பிஸ்ட்ங்க இருக்ற அதே ஜெயில்ல இந்த பொம்பளய 4 நாள் போடணும்; அப்பதான் புரியும்.. இப்படிப்பட்ட பொம்பளைங்கதான் அந்த மாதிரி அரக்கன்களை பெத்தெடுக்கிறாங்க''னு இந்திரா ஜெய்சிங்க விளாசித் தள்ளிருக்கார், கங்கணா.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X