Advertisement

மகா ருத்ரபிஷேகம்

ஆன்மிகம் வீடியோ ஜனவரி 23,2020 | 17:00 IST

Share

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை கீழகோவில்பத்து ஊரில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூலோக நாயர் கோவில் உள்ளது. தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட இக்கோவிலில் குடமுழுக்கு நடைபெற்று 50ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்நிலையில் இக்கோவிலில் குடமுழுக்கு விரைவில் நடைபெற வேண்டும், உலக மக்கள் யாவரும் நலம் பெற வேண்டும் என வேண்டி அப்பகுதி பொதுமக்கள், இளைஞர்கள் ஒன்று கூடி மாபெரும் மகா ருத்ரபிஷேகத்தை நடத்தினர். சிவாச்சாரியார்களால் வேத மந்திரங்கள் முழங்க விக்னேஸ்வர பூஜை, புன்யாகவஜனம், பஞ்சன்யம், ருத்த கலச ஆவாஹனம், அக்றிகார்யம், ஏகாதச ஸ்ரீருத்ரமஹன்நியாச ஜபம், ஏகாதச ருத்ர ஹோமம், ஏகாதச ஸ்ரீருத்ர திரவிய அபிஷேகம், மகா பூர்ணாஹீதி, கலசாபிஷேகம் அலங்காரம் மற்றும் மஹாதீபாரதனை நடைபெற்றது,


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X