Advertisement

ரஜினிக்கு ஓ போட்ட ராஜேந்திர பாலாஜிக்கு குவிகிறது பாராட்டு

அரசியல் ஜனவரி 24,2020 | 13:00 IST

Share

ஓ பன்னீர்செல்வம், ஜெயகுமார் போன்றவர்கள் ரஜினிக்கு கண்டனம் தெரிவித்த நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளிப்படையாக ரஜினியை ஆதரித்து பேசியதை பலரும் பாராட்டுகின்றனர். விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திர பாலாஜி, “சேலம் தி.க பேரணியில் என்ன நடந்ததோ அதைத்தான் ரஜினி சுட்டிக் காட்டினார்; அதற்காக தி.க.,வினர் ரஜினியை மிரட்டுகிறார்கள். இதை ஏற்க முடியாது” என்றார். ” திராவிடர் கழகத்தை அவர் பலமாக விமர்சித்தார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X