Advertisement

தை அமாவாசை; முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு

கோயில் வீடியோ ஜனவரி 24,2020 | 16:20 IST

Share

தென்னகத்தின் காசி என அழைக்கப்படும் ஈரோடு, பவானி கூடுதுறையில் தை அமாவாசையையொட்டி, பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த மக்கள் புனித நீராடி, தங்களின் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, பிண்டங்களை ஆற்றில் கரைத்து வழிபட்டனர். பின்னர், சங்கமேஸ்வரர் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X