Advertisement

ராமர்-சீதை ஊர்வலம்: பாஜவினர் கைது

பொது ஜனவரி 24,2020 | 16:38 IST

Share

சேலத்தில் 1971ம் ஆண்டு தி.க. சார்பில் நடந்த பேரணியில் ராமர், சீதை உருவ படங்கள் அவமதிக்கப்பட்டதாக ரஜினிகாந்த் சுட்டிக்காட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், 50 ஆண்டுகால அவமானத்தை துடைக்கும் வகையில், தி.க பேரணி நடந்த அதே செவ்வாய் பேட்டையில், சேலம் பாஜகவினர் சார்பில், ராமர், சீதை உருவ படங்கள் பூக்களால் அலங்கரித்து, பூஜைகள் செய்து ஊர்வலம் நடந்தது. அனுமதியின்றி தடையை மீறி ஊர்வலம் செல்வதாகூறி போலீசார் அவர்களை தடுத்தனர். இதனால், இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து 50க்கும் மேற்பட்ட பாஜவினர் கைது செய்யப்பட்டனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X