Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 24-01-2020 | Sports Roundup | Dinamalar

விளையாட்டு ஜனவரி 24,2020 | 18:00 IST

Share

இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் 'டுவென்டி-20' போட்டி ஆக்லாந்தில் நடந்தது. நியூசிலாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 203 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி 19 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 204 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் ஸ்ரேயாஸ் ஐயர், லோகேஷ் ராகுல் அரைசதம் அடித்து கைகொடுத்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X