Advertisement

பள்ளிகள் கிரிக்கெட்: இந்தியன் பப்ளிக் வெற்றி

விளையாட்டு ஜனவரி 27,2020 | 00:00 IST

Share

கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 14 வயதுக்குட்பட்ட பிரிவில், கிரிக்கெட் போட்டி, பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லூரியில் நடைபெறுகிறது. திங்களன்ற நடந்த முதல் சுற்று போட்டியில், இந்தியன் பப்ளிக் பள்ளி, ஸ்ரீதர்மசாஸ்தா பள்ளி அணிகள் மோதின. இந்தியன் பப்ளிக் பள்ளி, அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 20 ஓவரில், மூன்று விக்கெட் இழப்புக்கு, 151 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய ஸ்ரீதர்மசாஸ்தா அணி, 18.5 ஓவரில், அனைத்து விக்கெட் இழப்புக்கு, 72 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியன் பப்ளிக் பள்ளி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X