Advertisement

ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா கண்டனம்

அரசியல் ஜனவரி 27,2020 | 15:00 IST

Share

இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது தொடர்பாக ஐரோப்பிய யூனியனில் 6 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 751 உறுப்பினர்களில் 626 உறுப்பினர்கள் அந்த தீர்மானங்களை கொண்டு வந்துள்ளனர். காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை இந்தியா மீறியுள்ளது; மதத்தின் அடிப்படையில் அமைந்துள்ள குடியுரிமைச் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என அந்த தீர்மானங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X